தேடுங்கள்.....

Wednesday, September 19, 2012

சர்தார்ஜி ஜோக்ஸ் 5

நண்பர்களே! இந்த ஜோக்கை தமிழ் படுத்தினால் முழுமையான அர்த்தம் கிடைக்காது என்றபடியால் அப்படியே தருகின்றேன்.....



Our dear Sartharji found an old oil lamp and rubbed it. Out came a Genie who said, "Master you have released me from the lamp and I grant you three wishes, what would you like"

Sartharji scratched his head for a few moments, then said, "I wish for a bottle of Guinness (Beer) that never gets empty."

"Granted master" replied the Genie and produced the bottle.

Sartharji was delighted and immediately poured himself a tall glass of the dark brew. After he drained the glass he picked up the bottle and sure enough it was full again. Sartharji got drunk on this one magic Guinness bottle for around three weeks before he remembered that he had two more wishes.

He rubbed the lamp again and the Genie appeared.

"Yes master, you have two more wishes, what would you like?"

"You remember that magic, never ending Guinness bottle?" he asks the Genies. "Well, for my final two wishes, I'd like another two of them".

Friday, September 14, 2012

சர்தார்ஜி ஜோக்ஸ் 4

நண்பர்களே! இந்த ஜோக்கை தமிழ் படுத்தினால் முழுமையான அர்த்தம் கிடைக்காது என்றபடியால் அப்படியே தருகின்றேன்.....



Banta's Mom's Letter

Dear Banta,


I am in a well here and hoping you are in the same well there. I'm writing this letter slowly, because I know you cannot read fast. We don't live where we did when you left home. Your dad read in the newspaper that most accidents happen 20 miles from home, so we moved 20 miles.

I wont be able to send the address as the last guy from our community who stayed here took the house numbers with them for their new house so they would not have to change their address. Hopefully by next week we will be able to bring our earlier address plate here, so that our address will remain same too.


This place is really nice. It even has a washing machine, situated right above the commode. I'm not sure it works. Last week I put in 3 shirts, pulled the chain and haven't seen them since.


The weather here isn't too bad. It rained only twice last week. The first time it rained for 3 days and second time for 4 days.


The coat you wanted me to send you, your Aunt said it would be a little too heavy to send in the mail with all the metal buttons, so we cut them off and put them in the pocket.


Your father has another job. He has 500 men under him. He is cutting the grass at the cemetery.


By the way I took Bahu to our club's poolside. The manager is really badmash. He told her that two-piece swimming suit is not allowed in this club. We were confused as to which piece should we remove?


Your sister had a baby this morning. I haven't found out whether it is a girl or a boy, so I don't know whether you are an Aunt or Uncle.


Your uncle, Jetinder fell in a nearby well. Some men tried to pull him out, but he fought them off bravely and drowned. We cremated him and he burned for three days.


Your best friend, Balwinder, is no more. He died trying to fulfill his father's last wishes. His father had wished to be buried at sea after he died, and your friend died while in the process of digging a grave for his father.


There isn't much more news this time. Nothing much has happened.


P.S: Beta, I was going to send you some money but by the time I realized, I had already sealed off this letter.
 

சர்தார்ஜி ஜோக்ஸ் 3


நண்பர்களே! இந்த ஜோக்கை தமிழ் படுத்தினால் முழுமையான அர்த்தம் கிடைக்காது என்றபடியால் அப்படியே தருகின்றேன்....

A brief overview of Mr. Banta

* He studied for a blood test.

* He sold his car for gas money.

* When he missed bus #44 he took bus #22 twice instead.

* When he went to the airport and saw a sign that said, "Airport Left," he turned around and went home.


* When he heard that 90% of all crimes occur around the home, he moved.

* He thought if he spoke his mind, he'd be speechless.

* He thought Boyz II Men was a day care center.

* At the bottom of an application where it says "Sign here:" he wrote "Sagittarius. "

* He took the ruler to bed to see how long he slept.

* He sent a fax with a stamp on it.

* He spent 20 minutes looking at the orange juice can because it said "Concentrate. "

Thursday, September 13, 2012

JOB FACTS


சர்தார்ஜி ஜோக்ஸ் 2


 படித்ததில் பிடித்தது

சர்தார்ஜியின் நண்பர்: செஸ் விளையாடலாமா?


சர்தார்ஜி: ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க... நான் ஷூ போட்டுட்டு வந்துறேன்!!

***
ஊரில் உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள் என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக் கூட்டி, நாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்கிறோம்.என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், இவர் பதில் சொல்வார் என்று ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன் நிறுத்தினார்கள். நீதிபதி முதல் கேள்வியை கேட்டார். “ 3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”, சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். நீதிபதி, இது தவறான விடை என்று சொல்லி எழுந்து விட்டார்.

கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள், “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். “ 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று நீதிபதி சொல்லவே, “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். மூன்றாவது கேள்வியை நீதிபதி கேட்டார். “4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட தொடங்கினார்கள்.

***
சர்தார்ஜியைப் பார்க்க அவரது நண்பர் வீட்டிற்கு வந்தார். அங்கு சர்தார்ஜி தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். என்ன ஆச்சு என்று அவரது நண்பர் கேட்டபோது, சர்தார்ஜி சொன்னார்: ‘எனது அம்மா இறந்துட்டாங்க’

நண்பர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நாளை வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.

மறுநாள் போனபோது, அப்பவும் சர்தார்ஜி அழுது கொண்டிருந்தார். நண்பர் என்னவென்று கேட்டார்.

சர்தார்ஜி சொன்னார்: “என் தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினான். அவனுடைய அம்மாவும் இறந்துட்டாங்களாம்”
***
 இதே சர்தார்ஜி வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு ஆற்றில் குதிக்கப் போனாராம்.
அப்பொழுது ஆற்றில் இருந்த மீனை பார்த்து, ”நான் தான் சாகப் போறேன், நீயாவது பிழைத்துக் கொள்” அப்படின்னு மீனை தூக்கி ஆற்றுக்கு வெளியில் போட்டாராம் ..
*********************************************************************************

சர்தார்ஜி ஜோக்ஸ் 1

 படித்ததில் பிடித்தது..............
சர்தார்ஜி: மிஸ் , நீங்கள் எனக்கு கால் பண்ணி இருந்தீங்களா?
டீச்சர் : நானா? , இல்லையே ஏன்?
சர்தார்ஜி: நேற்று என்னுடைய மொபைல் ஃபோனில் " 1 மிஸ் கால்" என்று இருந்தது

***
ஜட்ஜ்:
உனக்கு வெட்கமாக இல்ல , இதோடு 3 வது தடவையா நீ கோர்ட்க்கு வருகிறாய்?



சர்தார்ஜி: நீங்கள் தினமும் கோர்ட்க்கு வருகிறீர்கள் , உங்களுக்கு வெட்கமாக இல்ல?

***

ஆசிரியர்: ஆரஞ்சுக்கும் ஆப்பிலுக்கும் என்ன வித்தியாசம்?


சர்தார்ஜி: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு , ஆனால் ஆப்பிளோட கலர் ஆப்பிள் இல்ல

***

சர்தார்ஜி: ஒரு மென்பொருள் அலுவலக நேர்காணலில்


மேனேஜர்: உனக்கு MS Office தெரியுமா?


சர்தார்ஜி: அட்ரெஸ் குடுத்தா என்னால் போக முடியும் சார்.

***

சர்தார்ஜிக்கு
அவருடைய நண்பியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

"I MISS YOU "
சர்தார்ஜி
பதில்
"I MR YOU"

***

சர்தார்ஜி: டாக்டர் என் பையன் சாவிய முழுங்கிட்டான்


டாக்டர்: எப்போ?


சர்தார்ஜி: மூணு மாசம் முன்னாடி


டாக்டர்: இவ்வளவு நாள் என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள்?


சர்தார்ஜி: மாற்று சாவியை உபயோகித்து கொண்டு இருந்தோம்


டாக்டர்: சரி , இப்போ எதற்கு வந்தீர்கள்


சர்தார்ஜி: மாற்று சாவி தொலைந்து விட்டது.

Wednesday, September 5, 2012

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல்

காட்டிக்கொள்வது எப்படி?

tamil jokes


1.
உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2.
அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3.
கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
4.
அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5.
சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.
6.. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியேஎஸ்….” என்றோ அல்லதுசக்சஸ்என்றோ சொல்லுங்கள்


7.
எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8.
கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9.
உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்



11.
ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13.
உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்



16.
முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

ஜோக்ஸ் 2

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"
**************
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
**************
போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

ஜோக்ஸ் 1

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
------------------------------------------------------------------------------
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
------------------------------------------------------------------------------
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
------------------------------------------------------------------------------
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
------------------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
------------------------------------------------------------------------------

சிரியுங்கள்!!!!!

போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
------------------------------------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
------------------------------------------------------------------------
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
------------------------------------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
------------------------------------------------------------------------
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!
------------------------------------------------------------------------
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"
------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
------------------------------------------------------------------------
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????
------------------------------------------------------------------------
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
------------------------------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...