ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....
புத்திசாலி : என்ன சார்..?
போலிஸ் : ஓவர் ஸ்பீட்..?
புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.
போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.
புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.
போலிஸ் : லைசென்ஸ் இல்லையா..?
புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.
புத்திசாலி : அதுவும் இல்ல.
போலிஸ் : என்ன..?
புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.
போலிஸ் : இது திருட்டு வண்டியா?
புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.
போலிஸ் : கொன்னுட்டயா..? அவர் பாடிய என்ன பண்ணுன..?
புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....
பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.
உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.
புத்திசாலி : பிரச்சனையா சார்..?
உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே..?
புத்திசாலி : கொலையா..?
உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.
புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.
உயர் அதிகாரி : இது யார் கார்..?
புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.
உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.
புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.
உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய
திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல்
சொல்லிட்டார்.நீங்க போகலாம்.
புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா..?
நன்றி! ஈகரை

No comments:
Post a Comment
என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................