ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை, பிழையிருப்பின் பொறுத்தருளவும்.
சர்தார்...
USA: நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்
RUSSIA: நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்
நம்ம சர்தார் : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்
USA : சான்சே இல்ல , ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது
நம்ம சர்தார் : யோவ்,கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா..
சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன்.
என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை
மிச்சப்படுத்திவிட்டேன்.
சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?

*******************************
சர்தார்ஜி: என்
வாழ்க்கையிலே நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன். என் குழந்தைகளையும் அதே
மாதிரிதான் இருக்க சொல்லப் போறேன்!!
*******************************
சர்தார்ஜி ஒருவர்
விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்.
நீதிபதி: உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறதே, எப்படி பிரித்துக் கொள்வீர்கள்?
சர்தார்ஜி : சரி, இப்போது விவாகரத்து வேண்டாம். அடுத்த வருஷம் மனு தாக்கல் செய்கிறேன்.
நீதிபதி: உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறதே, எப்படி பிரித்துக் கொள்வீர்கள்?
சர்தார்ஜி : சரி, இப்போது விவாகரத்து வேண்டாம். அடுத்த வருஷம் மனு தாக்கல் செய்கிறேன்.
*******************************
இண்டர்வியூ எடுப்பவர்:
வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம்.
ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
*******************************
சர்தார்ஜியிடம்
புதிதாய்ப் பிறந்த அவரது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது, அவர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார், "ஆண் குழந்தை ஆண் குழந்தை" என்று கத்தியபடி.
நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு"
நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு"
*******************************
சர்தார்...
USA: நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்
RUSSIA: நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்
நம்ம சர்தார் : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்
USA : சான்சே இல்ல , ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது
நம்ம சர்தார் : யோவ்,கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா..
*******************************
\\யோவ்,கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா..\\ Good Jokes
ReplyDelete