தேடுங்கள்.....

Tuesday, July 30, 2013

படித்ததில் பிடித்தது 13



 பட்டாணி 18+


கால்பந்துப் பயிற்சியாளர் , பொடாட்டோ ( potato ) என்பவர் தொலைக்காட்சியில் ஒரு கால்பந்து விளையாட்டை ஓய்வாகப் பட்டாணியைக் கொறித்துக் கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய மனைவி அங்கே வந்து, அவரது கவனத்தைக் கலைக்க முயன்றாள் . அப்பொழுது தவறுதலாக, ஒரு பட்டாணியை அவருடைய காதுக்குள் போட்டுவிட்டார், பிறகு அவர் எவ்வளவோ முயன்றும் அதை வெளியே எடுக்க முடியவில்லை.



அந்த சமயம் , அவருடைய மகளும் ,மகளின் நண்பனும் ஓடி வந்து தன் தகப்பனார் தன் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறு, காதுக்குள் கையை விட்டுத் தோண்டுவதாக இருப்பதைப் பார்த்தார்கள்.



பிறகு அந்த மகளின் நண்பன் சிப் , “ நான் உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு , மேலும் அவன் , “ இப்போழுது நான் என் இரண்டு விரல்களையும் உங்கள் மூக்குத் துவாரத்துக்குள் விட்டு அடைத்து, உங்களுடைய மறு காதுக்குள் பலமாக ஊதப் போகிறேன் என்று சொல்லிவிட்டு , அப்படியே செய்ய , அந்தப் பட்டாணியும் வெளியே வந்து விழுந்து விட்டது, பொடாட்டோ மிகவும் ஆனந்த மடைந்து, மறுபடியும் உற்சாகமாத் தொலைக்காட்டியைப் பார்க்க ஆரமித்தார்.



அன்று இரவு, அவரும் அவரது மனைவியும் படுககையில் படுத்திருக்கும்போது, அவள் , “ அந்த சிப் பையன் நல்லவனாகத் தெரிகிறது . அவன் கல்லுரியை விட்டு வெளியே வந்த பிறகு அவன் என்ன ஆவான் என்று நினைக்கிறீர்கள் ? ” என அவரிடம் கேட்டாள்.



அதற்கு அவர் , ” எனக்குப் புரியவில்லை , இருந்தாலும், அவனுடைய விரல்களின் வாசனையை முகர்ந்த பொழுது, அவன் நமது மருமகனாக வரக்கூடும் என்று கருதுகிறேன் ! என்றார்


5 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................